×

புயல் நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும்: மாணிக்கம் தாகூர் எம்.பி

டெல்லி: தமிழ்நாட்டுக்கு உடனடியாக புயல் நிவாரணம் வழங்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு வெள்ளத்தால் தத்தளிக்கும்போது பிரதமர் சபர்மதி படம் பார்த்துக் கொண்டிருந்தார் என்று வெளியான செய்தி வேதனை அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

The post புயல் நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும்: மாணிக்கம் தாகூர் எம்.பி appeared first on Dinakaran.

Tags : Manikam Thakur ,Delhi ,Tamil Nadu ,Sabarmati ,
× RELATED டங்ஸ்டன் சுரங்க இடம் – மறு ஆய்வுக்கு பரிந்துரை