×

இந்தியா கூட்டணியிலிருந்து காங்கிரசை நீக்குக

டெல்லி: இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை நீக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வெற்றி பெற வைக்க அக்கட்சியுடன் காங்கிரஸ் கைகோத்துள்ளதாக ஆம் ஆத்மி புகார் கூறியுள்ளது.

The post இந்தியா கூட்டணியிலிருந்து காங்கிரசை நீக்குக appeared first on Dinakaran.

Tags : Congress ,India ,Delhi ,Aam Aadmi Party ,Congress party ,India alliance ,BJP ,Delhi Assembly ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல்...