- இந்திய வானிலையியல் துறை
- இந்திய வானியல் துறை
- தெற்கு மாநிலங்கள்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கேரளா
- தின மலர்
டிசம்பர் மாதத்திலும் அதிக மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில மாவட்டங்களில் இயல்பைவிட 75% அதிக மழைப்பொழிவு இருக்கும் எனவும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post டிசம்பர் மாதத்திலும் அதிக மழைப்பொழிவு இருக்கும்: இந்திய வானிலை மையம் கணிப்பு! appeared first on Dinakaran.