×

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு!

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்தார். ஜி.எஸ்.டி வரி பகிர்வு, தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதி விகிதாச்சார பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

 

The post மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு! appeared first on Dinakaran.

Tags : Minister ,Gold South Rasu ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,Delhi ,Tamil Nadu ,Finance Minister ,Thangam Tennarasu ,Gold South Raju ,Dinakaran ,
× RELATED மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம், இதர...