×

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என தகவல்!

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கட்சி சார்பில் வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார். முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

 

The post முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என தகவல்! appeared first on Dinakaran.

Tags : Manmohan Singh ,Delhi ,Congress ,Secretary General ,K. C. Venugopal ,
× RELATED மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்...