×

தென்பெண்ணை ஆற்றில் இருந்து 19500 கன அடி உபரிநீர் வெளியேற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுர் அணை முழு கொள்ளளவான 119 அடியில் 118 நிரம்பி உள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் இருந்து 19500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

The post தென்பெண்ணை ஆற்றில் இருந்து 19500 கன அடி உபரிநீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Thennenai River ,Tiruvannamalai ,Satanur Dam ,Tiruvannamalai District ,Tennenai River ,South Women River ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலான...