×

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி திருச்சியில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத்தடை

திருச்சி: குடியரசுத் தலைவர் வருகையையொட்டி திருச்சியில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணம் கருதி நாளை, நாளை மறுநாள் ட்ரோன் பறக்கத்தடை என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி ட்ரோன் பறக்கவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post குடியரசுத் தலைவர் வருகையையொட்டி திருச்சியில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத்தடை appeared first on Dinakaran.

Tags : President of the Republic ,Trishi ,Trichy ,governor ,Dinakaran ,
× RELATED கலை, கலாசாரம் உள்ளிட்ட 7 பிரிவுகளில்...