×

வெளியே வந்த திருச்செந்தூர் யானை தெய்வானை

நெல்லை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை, 11 நாட்களுக்கு பிறகு அறையில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டது. கடந்த 18ஆம் தேதி யானை தெய்வானை தாக்கி பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் உயிரிழந்தனர். இதனால், 10 நாட்களாக அறையிலேயே யானை பராமரிக்கப்பட்டு வந்தது.

The post வெளியே வந்த திருச்செந்தூர் யானை தெய்வானை appeared first on Dinakaran.

Tags : Nellai ,Thiruchendur Murugan Temple Elephant Goddess ,Bagan Udayakumar ,Sisupalan ,Deiwan ,Tiruchendur Elephant Goddess ,
× RELATED திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...