×
Saravana Stores

ரூ110 கோடி மோசடி: பெண் ஐஎப்எஸ் அதிகாரி கணவர் மீது குற்றப்பத்திரிகை


புதுடெல்லி: இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி நீஹரிகா சிங், அவரது கணவர் அஜித்குமார் குப்தா ஆகியோர் உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி கடந்த 2020ல் அப்பாவி மக்களிடம் ரூ110 கோடி வரை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ரூ9 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை ஐஎப்எஸ் அதிகாரி மற்றும் அவரது கணவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

The post ரூ110 கோடி மோசடி: பெண் ஐஎப்எஸ் அதிகாரி கணவர் மீது குற்றப்பத்திரிகை appeared first on Dinakaran.

Tags : IBS ,New Delhi ,Indian Foreign Ministry ,Neharika Singh ,Ajit Kumar Gupta ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED கார் டயர் வெடித்து சிதறியது புதியதாக...