×
Saravana Stores

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

சென்னை: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Reserve Bank ,Governor Shaktikantadas ,Chennai ,Thousand Lamp Apollo Hospital ,
× RELATED ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்...