×

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை (டிச. 03) விடுமுறை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.03) விடுமுறை அறிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதியில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பள்ளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.

The post கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை (டிச. 03) விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri District Othangara, Pochamballi District ,KRISHNAGIRI ,KRISHNAGIRI DISTRICT ,OODANKARA ,BOCHAMPALLI ,DISTRICT ,Othangaray ,Bochamballi district ,Dinakaran ,
× RELATED காட்சி பொருளாக மாறியுள்ள வேப்பனஹள்ளி...