×
Saravana Stores

பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்


சென்னை: ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய உடனடியாக ரூ.2,000 கோடி விடுவிக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சேதத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து உடனடியாக ரூ.2,000 கோடியை விடுவிக்க வேண்டும். இதுவரை கண்டிராத அளவில் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களை ஃபெஞ்சல் புயல் சூறையாடியுள்ளது

The post பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Modi K. Stalin ,CHENNAI ,PM ,MODI ,STORM FENNEL ,RAIN FLOODS ,K. Stalin ,National Disaster Management Fund ,Dinakaran ,
× RELATED ஓடுபாதை முழுவதும் மழை நீர் வெள்ளம்...