×

சொல்லிட்டாங்க…

* வெளிநாட்டில் இந்தியாவின் பெயரை கெடுக்கும் முக்கிய தொழிலதிபர்களை பிரதமர் மோடி காப்பாற்ற முயற்சிக்கிறார். – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

* சுய அரசியல் லாபங்களுக்காக, மூர்க்கத்தனமாக செயல்பட்டு, கூச்சல் குழப்பங்களால் சிலர் நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். – பிரதமர் மோடி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : PM Modi ,India ,Congress ,President ,Mallikarjuna Kharge ,Parliament ,
× RELATED சொல்லிட்டாங்க…