டெல்லியில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற முடியாவிட்டால் அதற்கு பொறுப்பேற்று, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்.
– முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால்
புதிய குற்றவியல் சட்டங்கள் அனைத்து மக்களின் நலனுக்காக அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதற்கான உறுதியை காட்டுகின்றன.
– பிரதமர் மோடி
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.