×

பொங்கல் திருநாளான்று அறிவிக்கப்பட்டுள்ள சி.ஏ. தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி!

டெல்லி: பொங்கல் திருநாளான்று அறிவிக்கப்பட்டுள்ள சி.ஏ. தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ். பொங்கல் கொண்டாடப்படும் ஜனவரி 14, உழவர் திருநாளான ஜனவரி 16-ம் தேதி தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் நாளான்று நடக்கும் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற கனிமொழி எம்.பி. வலிவுறுத்தியுள்ளார்.

 

The post பொங்கல் திருநாளான்று அறிவிக்கப்பட்டுள்ள சி.ஏ. தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி! appeared first on Dinakaran.

Tags : Pongal Tirunala ,Noun M. B ,Delhi ,Pongal Thirunala ,M. B ,Kanimozhi Malakawa ,Dimuka Parliamentary Committee Pongal ,Pongal ,Thirunala ,Noun M. B! ,
× RELATED மகள் இருக்கும் இடம் தெரிந்தும்...