×

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..!!

சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி. கனிமொழி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலிக்காக மன்மோகன் சிங் உடல் நாளை காலை டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்படுகிறது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நாளை காலை 8.30 மணி முதல் 9.30 வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்.

The post முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Former ,Manmohan Singh ,Chief Minister ,. K. ,Stalin ,Chennai ,MLA K. Stalin ,Dimuka Treasurer ,D. R. Balu ,M. B. Kanimozhi ,Congress ,Delhi ,MLA K. ,
× RELATED டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்