×
Saravana Stores

உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் பகுதியில், மசூதியில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் மீது கல்வீச்சு!

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் பகுதியில், மசூதியில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் மீது கல்வீச்சு தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி. கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாக தொடர்ந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள். ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் மீது கல்வீசி தாக்குதலால் பரபரப்பு. கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டத்தை கலைக்க முயற்சி. பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

The post உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் பகுதியில், மசூதியில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் மீது கல்வீச்சு! appeared first on Dinakaran.

Tags : Sambal ,Uttar Pradesh ,
× RELATED உத்தரப் பிரதேசத்தில் சம்பல்...