×
Saravana Stores

சதம் விளாசினார் இந்திய வீரர் ஜெய்ஸ்வால்

மும்பை: இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் சதம் விளாசினார். 204 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உதவியுடன் ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஜெய்ஸ்வால் அடித்துள்ள 4-வது சதம் இதுவாகும்.

The post சதம் விளாசினார் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் appeared first on Dinakaran.

Tags : Jaiswal ,Mumbai ,Jaiswal Sadam ,Border Kawasaki Cup series ,India ,Australia ,Dinakaran ,
× RELATED பும்ராவுக்கு நிகர் பும்ராதான்…...