கோவை: அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜியை ஒரு நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளரை மிரட்டும் வகையில் பேசியதாக ஓம்கார் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது.
The post ஓம்கார் பாலாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல்: கோவை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.