×
Saravana Stores

விஷச் சாராய வழக்கு – 23 பேரின் காவல் நீட்டிப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 23 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கடலூர் சிறையில் உள்ள 23 பேரின் நீதிமன்றக் காவலை டிச.5ம் -தேதி வரை நீட்டித்து நீதிபதி ஸ்ரீராம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post விஷச் சாராய வழக்கு – 23 பேரின் காவல் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Justice ,Sriram ,Cuddalore ,
× RELATED ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி