×

மக்கள் எதிர்ப்பை அடுத்து மடத்திலிருந்து வெளியேறினார் சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி மகாலிங்க பரமாச்சாரி

கும்பகோணம்: கும்பகோணம் சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி திருமணம் செய்த விவகாரத்தில், மக்கள் எதிர்ப்பு காரணமாக அவர் ஆதீன மடத்தைவிட்டு வெளியேறினார். ஆதீன மடத்தை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கக்கோரியும் அவர் கடிதம் எழுதியுள்ளார். ஒரு தரப்பினர் அவரே மடத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்க, மோதலை தடுக்க 2 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post மக்கள் எதிர்ப்பை அடுத்து மடத்திலிருந்து வெளியேறினார் சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி மகாலிங்க பரமாச்சாரி appeared first on Dinakaran.

Tags : Mahalinga Paramachari ,Suryanar Koil ,Kumbakonam ,Suryanar Temple ,Adeena Abbot ,Adeena Mutt ,Hindu Charities Department ,Adeena Math ,Atheena Abbot ,
× RELATED ஜிஎஸ்டி துணை ஆணையர் வீட்டில் சிபிஐ சோதனை