×

ஜிஎஸ்டி துணை ஆணையர் வீட்டில் சிபிஐ சோதனை

கும்பகோணம்: மதுரை அலுவலக ஜிஎஸ்டி துணை ஆணையரின் கும்பகோணம் திருவிடைமருதூர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். லஞ்சப் புகாரில் மதுரை மத்திய ஜிஎஸ்டி துணை ஆணையர் சரவணகுமாரை சிபிஐ கைது செய்தது. ஜிஎஸ்டி துணை ஆணையர் சரவணகுமார் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

The post ஜிஎஸ்டி துணை ஆணையர் வீட்டில் சிபிஐ சோதனை appeared first on Dinakaran.

Tags : CBI ,GST ,Commissioner ,Kumbakonam ,Kumbakonam Thiruvidaimarudur ,Madurai ,Deputy Commissioner ,Madurai Central ,Saravanakumar ,Dinakaran ,
× RELATED லஞ்சப் புகாரில் ஜிஎஸ்டி துணை ஆணையர் கைது