×

கொடைக்கானல் மண்சரிவு: பாறை உடைப்பு பணி தீவிரம்

கொடைக்கானல்: அடுக்கம், பெரியகுளம் செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு 2-வது நாளாக போக்குவரத்து முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் சாலையில் விழுந்துள்ள ராட்சத பாறையை உடைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post கொடைக்கானல் மண்சரிவு: பாறை உடைப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Atukam ,Peryakulam ,Kodiakanal ,
× RELATED கொடைக்கானல்-பெரியகுளம் மலைச்சாலையில்...