×

கோவையில் டேங்கர் லாரி விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு!

கோவை: கோவையில் டேங்கர் லாரி விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார். டேங்கர் லாரி விபத்து நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் அருகாமையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை. கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் சென்ற எல்.பி.ஜி. டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

The post கோவையில் டேங்கர் லாரி விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Goa ,KOWAI ,RULER ,Kowai Uplipalayam ,Dinakaran ,
× RELATED கோவையில் டேங்கர் லாரி விபத்து ஏற்பட்ட...