×

சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து இன்று முதல் 140 நாட்களுக்கு பாசனத்துக்கு நீர் திறக்க உத்தரவு!

தருமபுரி: சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து இன்று முதல் 140 நாட்களுக்கு பாசனத்துக்கு நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சின்னாற்றில் இருந்து புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு இன்று முதல் மே.22 வரை நீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவு. பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவதன் மூலமாக பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி உள்ளிட்ட 13 கிராமங்கள் பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து இன்று முதல் 140 நாட்களுக்கு பாசனத்துக்கு நீர் திறக்க உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : SINNARU RESERVOIR ,Darumpuri ,Chinnaru Reservoir ,Water Department ,Sinnath ,palakodu ,
× RELATED ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு