×

ஜம்மு காஷ்மீர் 2ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 26 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் 2ஆம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 26 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.  2ம் கட்டமாக ஜம்முவின் 3 மாவட்டங்களில் உள்ள 11 தொகுதிகள் உட்பட 26 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 26 தொகுதிகளில் மொத்தம் 239 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

The post ஜம்மு காஷ்மீர் 2ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 26 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir Assembly ,Jammu ,Jammu and ,Kashmir ,Dinakaran ,
× RELATED ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை