×

பெற்றோரை கவனிக்காதவர்களுக்கு 15% ஊதியம் பிடித்தம்: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

ஐதராபாத்: தெலங்கானாவில் வயதான பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் 10% முதல் 15% வரை பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

Tags : Telangana ,Revant Reddy ,Hyderabad ,Chief Minister ,Revand Reddy ,
× RELATED சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை மகரஜோதி தரிசனம்..!