சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்புணர்வோடு பேச வேண்டும் என முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ‘புதுக்கோட்டையில் அமித்ஷா பேசியது அநாகரிகமாக இருந்தது. அமித்ஷாவின் பேச்சு கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போம் என்ற அமித் ஷாவின் கனவு என்றும் பலிக்காது’ எனவும் முத்தரசன் பேட்டியளித்துள்ளார்.
