×

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சற்று நேரத்தில் சந்திக்கிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சற்று நேரத்தில் சந்திக்க உள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் பழனிசாமியை,அன்புமணி சந்தித்து பேசுகிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பழனிசாமியை அன்புமணி சந்திக்க உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags : PRESIDENT ,ANBUMANI RAMADAS ,ADAMAKA ,SECRETARY GENERAL ,EDAPPADI PALANISAMI ,Chennai ,Edapadi Palanisami ,Bhamaka ,Palanisami ,Anbumani ,Greenways Road, Chennai ,
× RELATED சொல்லிட்டாங்க…