- தமிழ்நாடு அரசு
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- எடிஜிபி
- டிஜிபி
- டேவிட்சன் தேவசிரிசம்
- ஐ. ஜி. எஸ் லவ்
- பிரேம் ஆனந்த் சின்ஹா
- செந்தில்குமார்
சென்னை: தமிழ்நாட்டில் 70 ஐபிஎஸ் அதிகாரிகளை பணி உயர்வு, பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட 3 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு. ஐ.ஜி-க்கள் அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா, செந்தில்குமார், அனிஷா ஹூசைன், நஜ்மல் ஹோடா, மகேஷ்குமார் ரத்தோட், தீபக் எம்.தாமோர் ஆகியோருக்கு ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆவடி ஆணையர் சங்கர், தாம்பரம் ஆணையர் தினேஷ் மோதக் ஆகியோருக்கு ஏடிஜிபி-யாக பதிவு உயர்வு அளிக்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
