×

எஸ்.ஐ.ஆர்.பணிகளில் அதிமுகவினர் சரியாக செயல்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி அதிருப்தி!

 

சென்னை: கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்; தொகுதியில் கவனம் செலுத்துங்கள் என எடப்பாடி அறிவுறுத்தியுள்ளார். கள நிலவரத்தை ஆராய்ந்து வேட்பாளர் பரிந்துரை பட்டியலை தருமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு பழனிசாமி அறிவுறுத்தல். எஸ்.ஐ.ஆர்.பணிகளில் அதிமுகவினர் சரியாக செயல்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி அதிருப்தி.

 

Tags : S. I. R. Sadapadi Palanisami ,Chennai ,Eadapadi ,Palanisami ,S. I. R. EDAPPADI PALANISAMI ,
× RELATED அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக...