×

காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை!!

சென்னை: காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்ய ஏதுவாக இரண்டு மாதம் தண்டனை நிறுத்திவைத்துள்ளதாக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனியார் நிதி நிறுவனத்தில் எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமார் 2016ம் ஆண்டில் ரூ.1 கோடி கடன் பெற்றார்.

Tags : M. ,L. A. SADAN ,Chennai ,M.M. ,L. A. ,Sadan ,George Town Court ,Private Finance Company ,L. A. SATAN ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு...