×

இ-சேவை மற்றும் ஆதார் மையம் இன்று, நாளை செயல்படாது

சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அனைத்து அரசு இ-சேவை மற்றும் ஆதார் சேர்க்கை மையங்களில் மென்பொருள் பராமரிப்பு மற்றும் தணிக்கை பணிகள் நடைபெற உள்ளதால், வரும் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் மையங்கள் செயல்படாது. வரும் 2ம் தேதி முதல் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Aadhaar ,Chennai ,Tamil Nadu Government Cable TV Company ,
× RELATED ஏற்காடு காபி தோட்டத்திற்கு வரவழைத்து...