×

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு!!

சென்னை : தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 5 முதல் 15 உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு குறைந்தபட்சமாக 5 முதல் அதிகபட்சமாக 20 வரை உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Election Commission ,Tamil Nadu ,Chennai ,
× RELATED திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி,...