×

உளுந்தூர்பேட்டை அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 இளைஞர்கள் உயிரிழப்பு!!

விழுப்புரம் : உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து விருத்தாசலத்துக்கு சென்ற கந்தசாமி (29), பாலாஜி (32) ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்தனர்.

Tags : Ulundurpet ,Villupuram ,Sengurichi ,Kandasamy ,Balaji ,Chennai ,Virudhachalam ,
× RELATED திருவாரூரில் பெற்றோரை இழந்த 3...