×

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!

 

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 11.25 அடியாகவும், நீர் இருப்பு 80.197 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் வழியே மொத்தமாக 14,400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

 

Tags : Matur Dam ,Salem ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...