நீலகிரி: உதகையில் கோடை சீசன் தொடங்கியதை அடுத்து முக்கிய சுற்றுலா தலங்களில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உட்பட 7 முக்கிய சுற்றுலா தலங்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உதகை வரும் சுற்றுலா பயணிகளின் சிரமத்தை தவிர்க்க சூட்டிங்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தோட்டக் கலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
உதகையில் கோடை சீசன் தொடங்கியதை அடுத்து முக்கிய சுற்றுலா தலங்களில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த தடை..!!
