சென்னை மக்களுக்கு வழங்கும் மானியங்கள் ரூ.5,000 கோடி அதிகரிப்பு: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் Mar 20, 2023 நிதி அமைச்சர் பிரணிவேல் தியாகராஜன் சென்னை: மக்களுக்கு வழங்கும் மானியங்கள் ரூ.5,000 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் மினி டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
விண்வெளி சார்ந்த தொழில்நுட்பங்களுடன் பெரம்பூரில் ₹5 கோடி மதிப்பீட்டில் முரசொலி மாறன் அறிவியல் பூங்கா: இறுதிகட்ட பணிகள் மும்முரம்
சென்னையில் மாடுகளை பராமரிக்க புதிதாக 12 இடங்களில் மாட்டு் தொழுவங்கள்: இந்தாண்டில் 2,300 மாடுகள் பிடிபட்டுள்ளன
புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் கஞ்சா, குட்காவுக்கு எதிரான வேட்டையில் 18 பேர் கைது: ஒரேநாளில் போலீசார் அதிரடி
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் ராகிங் செய்து பீர் பாட்டிலால் மாணவன் மண்டை உடைப்பு: போலீசார் விசாரிக்க தடை விதித்த ஆர்எம்ஓ
பயணி தாக்கியதில் உயிரிழந்த நடத்துனர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
போதைப்பொருட்கள் கடத்தலில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவாக கைது செய்த தனிப்படை: கமிஷனர் அருண் பாராட்டு