சாத்தான்குளம்: மணப்பாடு கடலில் ஆசிரியர் பிடித்த தூண்டிலில் 21 கிலோ எடை உள்ள பாரை மீன் சிக்கியது. சாத்தான்குளம் டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் போலையர்புரத்தைச் சேர்ந்த ஜெரோம்ஆசீர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளி விடுமுறை காலங்களில் கடற்கரைக்கு சென்று தூண்டில் போட்டு மீன் பிடிப்பது வழக்கம் .
ஆசிரியர் தூண்டிலில் 21 கிலோ எடை மீன் சிக்கியது
