35 நெல்லை தச்சநல்லூர் அருகே பழைய பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து..!!

நெல்லை: நெல்லை தச்சநல்லூர் அருகே சைமன் என்பவருக்கு சொந்தமான பழைய பேப்பர், பிளாஸ்டிக்  குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. சுமார் 1 கிலோ மீட்டருக்கு மேலாக கரும்புகையானது சூழ்ந்துள்ளது. 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: