விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள எல்லீஸ் வாய்க்கால் நீர் கசிவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள எல்லீஸ் வாய்க்கால் அணைக்கட்டில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. எல்லீஸ் வாய்க்கால் அணைக்கட்டில் இருந்து நீர் அதிகமாக கசிவதால் அணை பலவீணமாக உள்ளதாக மக்கள் அச்சப்படுகின்றனர்.

Related Stories:

More
>