அவருக்கு தனிஸ் பாத்திமா பக்கீர் என்ற மனைவியும், ஆதிரா என்ற பெண் குழந்தையும் இருக்கின்றனர். ஒரு மாதத்துக்கு முன்புதான் இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ‘சத்திய சோதனை’ படத்துக்குப் பிறகு செந்தில் நடித்த படத்தையும், யோகி பாபு நடித்த படத்தையும் அவர் இயக்கி முடித்துள்ளார். இவ்விரு படங்களின் இறுதிகட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில், திடீரென்று இயக்குனர் சுரேஷ் சங்கையா மறைந்தது திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.