தமிழகம் ஆடிப்பெருக்கு நாளில் ஞாயிற்றுக்கிழமை வருவதால் பத்திரப்பதிவு கிடையாது Aug 02, 2025 ஆடி பெருக்கு நாள் சென்னை சென்னை: ஞாயிற்றுக்கிழமை வருவதால் ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு நாளன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை வருவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. The post ஆடிப்பெருக்கு நாளில் ஞாயிற்றுக்கிழமை வருவதால் பத்திரப்பதிவு கிடையாது appeared first on Dinakaran.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஜன.17ல் நேரில் செல்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
போகி புகைமூட்டம், பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை 9 விமானங்கள் ரத்து!!
கண் கருவிழி மூலம் பொங்கல் பரிசு தொகுப்பை நாளை விநியோகம் செய்யலாம் : உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவு!!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர் இடங்களில் 20% சதவீதம் கூடுதலாக உருவாக்க வேண்டும்: சிபிஐ கோரிக்கை
108 வைணவ தலங்களில் ஒன்றான திருமலைநம்பி கோயில் செல்லும் சாலையில் உள்ள நம்பியாற்றின் தரைபாலத்தில் மழைக்காலத்தில் அடிக்கடி தடைபடும் போக்குவரத்து
போகிப் பண்டிகையின்போது பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்: புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தல்