சென்னை: போகி புகைமூட்டம், பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. நாளை காலை சென்னையில் இருந்து புறப்படும் 5 விமானங்கள், சென்னைக்கு வரும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.