ஃபிடே மகளிர் உலகக் கோப்பையை வென்றதன் மூலம், திவ்யா தேஷ்முக் இந்தியாவின் 4வது மகளிர் கிராண்ட் மாஸ்டர் ஆனார். இதற்கு முன், கொனேரு ஹம்பி, ஹரிகா துரோணவல்லி, தமிழகத்தின் வைஷாலி ஆகியோர் இந்தியாவின் மகளிர் கிராண்ட் மாஸ்டர்களாக உள்ளனர். ஃபிடே உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் ஹம்பியும், திவ்யாவும், 2026ல் நடக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் ஆட தகுதி பெற்றுள்ளனர். உலகக் கோப்பையை வென்ற திவ்யாவுக்கு ரூ. 44 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. திவ்யா, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர்.
The post 4 வது இந்திய மகளிர் கிராண்ட் மாஸ்டர் appeared first on Dinakaran.
