நீண்ட நேரமாகியும் புஷ்பா வீடு திரும்பவில்லை. இந்நிலையில் புஷ்பா அவரது நிலத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் சடலமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 4.5 சவரன் நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது. எனவே மர்ம ஆசாமிகள் நகைக்காக புஷ்பாவை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post மூதாட்டியை கொன்று 4.5 சவரன் கொள்ளை appeared first on Dinakaran.
