மெரினாவில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

சென்னை: சென்னை மெரினாவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விமல் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மெரினாவில் கஞ்சா விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: