×

தமிழை நாங்கள் மறக்கவில்லை: மலேசியா அமைச்சர் சிவனேசன் பேட்டி

சென்னை: தமிழை நாங்கள் மறக்கவில்லை என்று மலேசியா அமைச்சர் சிவனேசன் மாமல்லபுரத்தில் பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டை அடுத்து அதிகளவில் தமிழ் பள்ளிகள் உள்ள நாடு மலேசியாதான். என்னுடைய பேரா மாநிலத்தில் மட்டும் 134 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன; தமிழ் அழியாது என தெரிவித்தார்.

The post தமிழை நாங்கள் மறக்கவில்லை: மலேசியா அமைச்சர் சிவனேசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivanesan ,Chennai ,Mamallapuram ,Tamil Nadu ,Malaysia ,Malaysia Minister ,
× RELATED சாத்தனூர் அணையில் இருந்து நந்தன்...