வண்டலூர் : வண்டலூர் அருகே தனியார் காப்பக உரிமையாளரின் ஓட்டுநர் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரையடுத்து, காப்பக உரிமையாளர் அருள்தாஸ், அவரது மகள் பிரியா, கார் ஒட்டுநர் பழனி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வண்டலூர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நல அலுவலர் புகார் அளித்த நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
The post தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : 3 பேர் கைது appeared first on Dinakaran.