இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

லார்ட்ஸ்: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன

The post இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: